இண்டியன் ஆயில் நிறுவனத்தில் வேலை
நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி
நிறுவனம்:
இண்டியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் எனும் மத்திய அரசின் எண்ணெய் நிறுவனம்.
வேலை:
ஜூனியர் ஆபரேட்டர் மற்றும் ஜூனியர் சார்ஜ்மேன்
காலியிடங்கள்:
மொத்தம் 98. இதில் முதல் பிரிவில் 97, இரண்டாம் பிரிவில் 1 இடம் காலியாக உள்ளது.
கல்வித்தகுதி:
முதல் வேலைக்கு எஞ்சினியரிங் படிப்பில் 3 வருட டிப்ளமோ படிப்பு, இரண்டாம் வேலைக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
18 முதல் 26 வரை
தேர்வு முறை:
எழுத்து, தொழில்திறன் சோதனை மற்றும் உடல்திறன் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 10.2.18
மேலதிக தகவல்களுக்கு: www.iocl.com

Comments
Post a Comment