பாெறியியல் படிப்பு முடித்தவர்களுக்கு இந்திய கடற்படைதுறையில் வேலை
Indian Navy-யில் நிரப்பப்பட உள்ள Short Service Commission Officer பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் :Kannur
பணி :Short Service Commission Officer
காலியிடங்கள்: 19
தகுதி :
B.Tech/B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி அனுபவம் :
Fresher
முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க கடைசி தேதி : 04-03-2018
கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க https://epaper.timesgroup.com/ Olive/ODN/TimesOfIndia/get/ TOIM-2018-02-11/image.ashx? kind=block&href=TOIM%2F2018% 2F02%2F11&id=Ad0110077&ext=. png&ts=20180211010024 Indian Navy-யின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க https://www.indiannavy.nic.in
Comments
Post a Comment