பெண்கள் மேம்பாட்டுக்கான தமிழ்நாடு கார்ப்பரேஷன் துறையில் வேலை
Tamil Nadu Corporation for Development of Women-யில் நிரப்பப்பட உள்ள Financial Advisor பணிக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் :சென்னை
பணி :Financial Advisor
காலியிடங்கள்: 01
தகுதி :
CA, ICWA, CS முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி அனுபவம் :
3 – 8 years
முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க கடைசி தேதி : 10-02-2018
கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க http://epaper. newindianexpress.com/c/ 25688193 Tamil Nadu Corporation for Development of Women-யின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க.http://www. tamilnadumahalir.org
Comments
Post a Comment