ஐடிஐ முடித்தவர்களுக்கு இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை
Indian Oil Corporation Limited-யில் நிரப்பப்பட உள்ள Trade Apprentice பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் :சென்னை
பணி :Trade Apprentice
காலியிடங்கள்: 350
வயது வரம்பு: 18-24க்குள் இருக்க வேண்டும்.
தகுதி :
10TH, ITI, Any Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி அனுபவம் :
Fresher
முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க கடைசி தேதி : 19-02-2018
கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க http://180.179.13.165/ IOCLSRMDTDAPLive18/Images/ Advt_SRO_Apprentice_FY_2018_2. pdf
Indian Oil Corporation Limited-யின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க http://180.179.13.165/ IOCLSRMDTDAPLive18/Home.aspx
Comments
Post a Comment