பத்தாம்வகுப்பு முடித்தவர்களுக்கு TNPSC-யில் வேலை
TNPSC-யில் நிரப்பப்பட உள்ள Motor Vehicle Inspector பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் :சென்னை
பணி :Motor Vehicle Inspector
காலியிடங்கள்: 113
வயது வரம்பு : 21க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : Rs. 35,900 – Rs. 1,13,500/- Per Month
தகுதி :
10TH, Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
பணி அனுபவம் :
1 – 5 years
முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க கடைசி தேதி : 13-03-2018
கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க http://www.tnpsc.gov.in/ notifications/2018_03_MVI.pdf TNPSC-யின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க. http://www.tnpsc.gov.in
Comments
Post a Comment