உங்களுக்கான அழைப்பு இதுதானா..? எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் வேலை
|
அனைவராலும் எய்ம்ஸ் என அழைக்கப்படும் அகில இந்திய மருத்துவ அறிவியல் மையத்தின் மருத்துவமனை மற்றும் கல்லூரிகள் இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகின்றன. தற்போது ரிஷிகேஷ், போபாலில் காலியாக உள்ள கற்பித்தல் மற்றும் கற்பித்தல் சாராத பணியிடங்களுக்கான 1826 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள் விவரம்:
பணி: ஸ்டாப் நர்ஸ் (ரிஷிகேஷ்) - 1126
வயதுவரம்பு: 21 முதல் 30க்குளஅ இருக்க வேண்டும்.
தகுதி: பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.aiimsrishikesh.edu.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.03.2018

பணி: நர்சிங் ஆபீசர் (போபால்) - 700 (கிரேட்-1 தரத்தில் 100, கிரேடு-2 தரத்தில் 600)
வயதுவரம்பு: 21 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
தகுதி: 4 ஆண்டு பி.எஸ்சி. நர்சிங் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி அடிப்படையிலான தேர்வு, திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.03.2018
ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து இணையதள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு 20.03.2018க்குள் சென்றடையுமாறு அனுப்ப வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.aiimsbhopal.edu.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Comments
Post a Comment