தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள இளநிலை மின் பொறியாளர், மின் கம்பியாளர், எலக்ட்ரீசியன், உதவி கம்பியாளர், பிளம்பர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்து மதத்தை சேர்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: இளநிலை மின் பொறியாளர் - 01 பணி: மின் கம்பியாளர் - 02 பணி: எலக்ட்ரீசியன் - 01 தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்து மின்சார வாரியம் வழங்கும் மின் பொறியியல் 'சி' சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பணி: உதவி கம்பியாளர் - 05 பணி: பிளம்பர் - 03 தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். இந்து மதத்தை சார்ந்தவராகவும், தமிழகத்தை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும். வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: http://ww...